தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Patricide | n. தந்தைக் கொலை, தந்தையைக் கொன்றவர். | |
Patrimony | n. தந்தைவழிச் சொத்து, மூதாதையர் வழிமரபுச் செல்வம், திருக்கோயிலுக்கு விடப்பட்ட நிவந்தம். | |
Patriot | n. பிறந்த நாட்டார்வலர். | |
ADVERTISEMENTS
| ||
Patriotic | a. பிறந்த நாட்டுப் பற்றார்ந்த. | |
Patriotism | n. நாட்டுப்பற்று, தேசாபிமானம். | |
Patristic | a. தொடக்க காலக் கிறித்தவ திருச்சபை முதுவர் ஏடுகள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Patrol | n. படைத்துறைச் சுற்றுக்காவல் உலா, ஊர்க்காவலர் சுற்றுக்காவல், ரோந்து, காவல்தண்டு, சுற்றுக்காவற்குழு, தண்டுகாவலர், நாள்முறை விமானச் சுற்றுலா, வேவுக்குழு, புலங்காண் குழு, (வினை.) சுற்றுக்காவல் புரி, தண்டு காவலராகச் செயலாற்று. | |
Patron | n. புரவலர், காப்பாளர், சிறப்பு வாடிக்கையாளர், காப்புத் திருத்தகை, மரபாதரவுப் புனிதர், பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்,பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர், மானியம் வழங்கும் உரிமையுடையவர். | |
Patronage | n. புரவு, ஆதரவு, மானியம் வழங்கும் உரிமை, வாடிக்கையாதரவு. | |
ADVERTISEMENTS
| ||
Patronal | a. காப்புத் திருத்தகை சார்ந்த, மரபாதரவுப் புனிதச் பெயராலான. |