தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pastryn. பிசைந்து வேகவைத்த மாவு, அடை, அப்பவகை, மாப்பண்டப் பண்ணியம்.
Pastry-cookn. மாப்பண்டஞ் செய்பவர்.
Pasturablea. மேய்ச்சலுக்கு உகந்த.
ADVERTISEMENTS
Pasturagen. மேய்ப்பு, ஆகிரை மேய்த்தல், மேய்ச்சல் நிலம்.
Pasturen. கால்நடைத் தீவனம், மேய்ச்சல் பசும்புல் தரை, பசும்புல் நிலம், (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ, கால்நடைகளை மேயவிடு, ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய், ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
Patch-workn. ஒட்டுவேலை, பன்னிற ஒட்டிணைவு, பல்வகை ஒட்டிணைவு.
ADVERTISEMENTS
Patellara. கால்முட்டுச் சில்லுக்குரிய.
Patent-rolln. பட்டய உரிமை பெற்றோர் பெயர்த்தொகுதிப் பட்டியல்.
Paterfamiliasn. குடும்பத் தலைவர், தந்தை.
ADVERTISEMENTS
Paternala. தந்தையினுடைய, தந்தைக்குரிய, தந்தைவழியான, தந்தைவழி உறவுடைய, தந்தை போன்ற, தந்தையின் அன்புடைய.
ADVERTISEMENTS