தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Patroness | n. பெண் புரவலர். | |
Patronize | v. புரந்தருள், துணையாதரவு செய், ஊக்குதவிசெய், வள்ளலாக நடி, ஆதரவுப் பாவனை காட்டு, பெருமித ஆதரவுப்பாங்குடன் நட. | |
Patronizing | a. ஆதரவுப் பாப்புக் காட்டுகிற, ஆதரவு பாலிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Patronizingly | adv. ஆதரவுப் பசப்புடன், ஆதரவுப்பாவனைப் பாங்கில். | |
Patronymic | n. தந்தை வழிப் பெயர், மூதாதைவழிப் பெயர், (பெ.) தந்தை வழியான, மூதாதை வழிப்பட்ட. | |
Patroon | n. (வர.) சிறப்புரிமை நிலக்கிழார், நியூயார்க்கு நியூ ஜெர்ஸி ஆகிய அமெரிக்க பகுதிகளில் 1க்ஷ்50க்கு முன்னிருந்த டச்சு அரசியலின் பட்டய உரிமைபெற்றுச் சிறப்புரிமை பெற்றிருந்த நிலக்கிழார், கப்பல் மீகான், படகு வலவர். | |
ADVERTISEMENTS
| ||
Patter | n. குழுஉமொழி, தொழிற்குழுவின் தனிக்குறி மொழி, ஆரவாரப் பேருரை, பாடலிடை விரை உரையாடல், பாடல்வாசகம், களிநாடக வாசகம், (வினை.) கடகடவென ஒப்பி, மளமளவென்று பேசு, உளமேவாமல் பேசு. | |
Patter | n. பாங்கம், எடுத்துக்காட்டமைப்பு, தோரணி, எடுத்துவரிச் சட்டம், எடுத்துக்கொள் வார்ப்பு, முன்வரைவு, (வினை.) முன்மாதிரியாகக் கொண்டு செய், படிவம் பின்பற்றிச் செய், மேல்வரிச்சட்டமாகப் பின்பற்று, மாதிரிச்சட்டங்கொண்டு ஒப்பனை செய், பாங்காக்கு. | |
Pattern-room | n. ஆடை-கம்பளம்-சுவர்த்தாள்களின் ஒப்பனை மாதிரிச் சட்டம் ஒருவாக்குந் தொழிற்சாலைப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Pattern-shop | n. ஆடை கம்பளம்-சுவர்த்தாள்களுக்கான ஒப்பனை மாதிரிப் படிவங்களின் சட்டங்களை உருவாக்கும் தொழிலகம். |