தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Passenger-pigeon | n. நெடுந்தொலைவு பறந்து செல்லக்கூடிய வட அமெரிக்க காட்டுப்புறா வகை. | |
Passe-partout | n. பொதுச்சாவி, பல பூட்டொருகோல், நிழற்படச்சட்டம், விளிம்புகளில் ஒட்டுநாடாவைக் கொண்டு இணைக்கப்படும் இரண்டு கண்ணாடிப் பானங்களைக் கொண்ட படச்சட்டம். | |
Passer | n. கடந்து செல்பவர், தேர்வில் தேறுபவர், கடந்து செல்விப்பவர், தேறுபவிப்பவர், பொருள்களை வேறு வேலையாள் கைக்கு மாற்றுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Passer-by | n. வழிச்சொல்வோர். | |
Passerine | n. கிளையினைப் பற்றிக்கொண்டு குந்துதற்கேற்ற கால்களையுடைய பறவையினத்தின் வகை, (பெ.) கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினஞ் சார்ந்த, சிட்டுக்குருவியின் அளவுள்ள. | |
Passimeter | n. பயணச்சீட்டுத் தானியங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Passion-flower | n. இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளுக்குக் காரணமாயிருந்த ஆணி-முன் முதலியவைபோன்ற தோற்றமுடைய மலர்க்கொடி வகை. | |
Passover | n. இஸ்ரவேலர்கள் எகிப்தியரிடமிருந்து பெற்ற விடுதலையைக் கொண்டாடும் யூதர் திருவிழா, யூதர் திருவிழாவின்போது கொன்று தின்னப்படும், ஆட்டுக்குட்டி, இயேசுநாதர். | |
Passport | கடவுச் சீட்டு, கிள்ளாக்கு | |
ADVERTISEMENTS
| ||
Passport | n. கடவுச்சீட்டு, பயண இசைவுச்சீட்டு, நுழைவுரிமை தருஞ்செய்தி. |