தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Partnern. கூட்டாளி, பங்காளி, துணைவர், மனைவி, கணவன், ஆடற்கூட்டாளி, வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் ஆட்டக்கூட்டாளி, கூட்டுவாழ்விணையுயிர்களுள் ஒன்று, (வினை.) இணை, கூட்டு, கூட்டாளியாயிரு.
Partnersn.pl. (கப்.) கப்பல் மேல்தளத்தில் பாய்மரம் குழாய் முதலியன செல்லுந் துளையைச் சுற்றியுள்ள வெட்டு மரச் சட்டவேலைப்பாடு.
Partnershipபங்காண்மை
ADVERTISEMENTS
Partnershipn. கூட்டுப்பாங்காண்மை, கூட்டில் பங்காளியாயிருக்கிற நிலை, பங்காண்மைக் கூட்டுவாணிகம், ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கிடைப்பட்ட ஒப்பந்தம்.
Part-ownern. கூட்டுச் சொந்தக்காரர்.
Partridgen. கௌதாரி.
ADVERTISEMENTS
Partridge-woodn. தச்சுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கடினமான சிவப்புக்கட்டை வகை, சில காளான் வகைகளால் சட்டைகளின் மேல் தோன்றும் புள்ளிகள்.
Partsn.pl. இடங்கள், நிலப்பகுதிகள், திறமை, அறிவுத்திறம், விலங்குடம்பின் பகுதிகள்.
Part-songn. ஒத்திசைப்பாட்டு.
ADVERTISEMENTS
Part-timea. குறை நேரத்துக்குரிய, முழுநேரமல்லாத.
ADVERTISEMENTS