தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Partible | a. பிரிக்கத்தக்க, பங்கிட்டுத் தீரவேண்டிய. | |
Participant | n. பங்கு கொள்பவர், (பெ.) பங்குகொள்ளுகிற, கலந்துகொள்ளுகிற. | |
Participate | v. பங்குபெறு, தொடர்புகொள், கலந்துகொள், பண்பினைச் சிறிது பெற்றிரு. | |
ADVERTISEMENTS
| ||
Participation | n. பங்கேற்றல், கலந்துகொள்ளுதல், பங்குபற்றுதல். | |
Participle | n. பெயரடை வினைச்சொற்களுக்கு ஒத்தசொல். | |
Particle | n. துகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு. | |
ADVERTISEMENTS
| ||
Particoloured | a. இருநிற இடைக்கலப்புடைய, சிறிது ஒருநிறமும் எஞ்சியது வேறுநிறமுமாகவுள்ள, பலவகைப் பட்ட. | |
Particular | n. நுணுக்க விவரம், தனியுரு, தனியொருமை உறுப்பு, சிறப்பு (பெ.) குறிப்பிட்ட, தனிப்பட்ட, சிறப்பான பிறவற்றை விடுத்து ஒன்றினுக்கு மட்டும் உரிய, (அள.) இனத்தில் முழுமையையும்பற்றிக் குறியாமல் சிலவற்றைப்பற்றி மட்டுங் குறிக்கிற, மற்றவைகளினின்றும் வேறு பிரித்துக் கருதப்படுகிற, தனியான, கவனத்துக்குரிய, நுணுக்கமான, சரிநுட்பமான, மிகு கண்டிப்பான, தனிப்படுசுவைத்திறமுடைய, தனிப்படு சுவை உணர்வுக் கண்டிப்புடைய. | |
Particularism | n. மனித இனத்தில் தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டுமே மீட்பும் நறிகதியுங் கிடைக்குமென்னுங் கோட்பாடு, கட்சி-பிரிவு முதலியவற்றினிடம் தனிப்பட்ட ஈடுபாடு, பேரரசில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் உரிமை வழங்குவதென்னுங் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Particularity | n. தனிப்பட்ட தாயிருக்குந் தன்மை, சிறப்பியல்பு, நுணுக்கவிவஜ்ம், குறிப்பிட்டசெய்தி. |