தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parsecn. வான் விகலை அலகு, நிலவுலகின் நிகர ஆரத்தொலைவின் காட்சியிட மாற்றத்தால் ஏற்படும் ஒருவிகலை நோக்குக் கோண வேறுபாட்டுக்குரிய விண்மீன்களின் தொலைவு.
Parseen. பார்சி, பாரசீகரின் பழைய சமய நெறிப்பட்டவர், முற்காலப் பாரசீக மொழி, பாரசீக நாட்டில் சஸ்ஸாணிய மரபினர் காலத்து மொழி.
Parseeismn. இந்தியா வந்துசேர்ந்த பாரசீகர்களின் சமயம்.
ADVERTISEMENTS
Parsimoniousa. மட்டுமீறிச் சிக்கனமான, உலோப குணமுள்ள, ஈயாத.
Parsimonyn. செட்டு, சிக்கனம், உலோபம்.
Parsleyn. சமையலில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் இலைகளையும் வௌ஢ளை மலர்களையுமுடைய செடிவகை
ADVERTISEMENTS
Parsnipn. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இள மஞ்சள் நிறக் கிழங்கு, சமையலுக்குரிய இளமஞ்சட் கிழங்கினையும் மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை.
Parsonn. ஊர்ச் சமயகுரு, திருச்சபைப் பணியாளர்.
Parsonagen. சமயகுரு இல்லம்.
ADVERTISEMENTS
Parson-birdn. கருஞ்சிறகும் வௌ஢ளைக் கழுத்துமுடைய நியூசிலந்து பறவை.
ADVERTISEMENTS