தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Paroxytone | n. (இலக்.) கிரேக்க மொழியில் ஈற்றயல் அசைகூர் ஒலியழுத்தங்கொண்ட சொல், (பெ.) (இலக்.) கிரேக்க மொழியின் சொல்வகையில் ஈற்றயல் அசை கூர் ஒலியழுத்தங்கொண்ட. | |
Parpen | n. சுவரில் இருதலை நெடுங்கல். | |
Parquet | n. மரக்கட்டை எழில்விரிப்பு, (வினை.) மரக்கட்டை எழிற்பரப்பு அமை. | |
ADVERTISEMENTS
| ||
Parr | n. சிறு சால்மன் மீன், சால்மன் மீன் குஞ்சு. | |
Parricidal | a. தந்தைக்கொலை சார்ந்த, தந்தைக்கொலைபான்ற, உறவுக்கொலைக்குரிய, நாட்டுப் பகைமைப்பழி சார்ந்த. | |
Parricide | n. தந்தையைக் கொன்றவர், நெருங்கிய உறவினரைக் கொன்றவர், மதிப்பிற்குரியவரைக் கொன்றவர், நாட்டுப் பகைஞர், தந்தைக்கொலை, உறவுக்கொலை, சான்றோர்க் கொலை, நாட்டுப் பகையாண்மை. | |
ADVERTISEMENTS
| ||
Parrot | n. கிளி, (வினை.) கிளிபோல் சொன்னதைச் சொல், கிளிபோல் சொன்னதைச் சொல்ல ஆளைப்பழக்கு, கிளிபோலப்பேசு. | |
Parrot-fish | n. கிளியினது போன்ற அலகும் பளபளப்பான வண்ணமுமுடைய மீன்வகை. | |
Parry | n. தவிர்த்தல், தடுத்தகற்றுதல், (வினை.) தவிர், தடுத்தகற்று. | |
ADVERTISEMENTS
| ||
Parse | v. சொல்லிலக்கணங் கூறு, வாக்கியத்தைக் கூறுகளாகப் பாகுபடுத்தி அவற்றிற்கு விவரங்கூறு. |