தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Parochial | a. திருச்சபை ஆட்சி வட்டாரஞ் சார்ந்த, குறுகிய பகுதி சார்ந்த, குறுகிய நோக்கங்கொண்ட, குறுகிய விருப்பு வெறுப்புக்களையுடைய, குறுகிய சுவை உணர்ச்சிப் பாங்குகளையுடைய. | |
Parochialism | n. திருச்சபை வட்டார அடிப்படையான திணையாட்சி முறை, குறுகிய நோக்கம், குறுகிய கோட்பாடு. | |
Parochialize | v. குறுகிய நோக்கமுடையதாக்கு, வட்டாரங்களாக வகுத்தமை, திருச்சபை வட்டாரப் பணிச்செய். | |
ADVERTISEMENTS
| ||
Parody | n. நையாண்டிப் போலி, எழுத்திண்மை-நடிப்பு முதலியவற்றில் குறைபெருக்கிக் காட்டிக் கேலிக்கு ஆளாக்குவது, வலுவில் போலி, பின்பற்றிச் செய்யப்பட்ட மூலத்தின் உயிர்ப்பணியற்றப் போலி, (வினை.) நையாண்டிப் போலி செய்துகாட்டு, நகைப்புக்கிடமாகும்படி குறைகளைப் பெருக்கிக்காட்டு, கேலிககுரியதாக்கிக் காட்டு. | |
Parole | n. நன்னம்பிக்கை உறுதிமொழி, (படை.) வாய்மொழி உறுதி, போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி, (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல், (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி. | |
Paronomasia | n. செம்மொழிச்சிலேடை. | |
ADVERTISEMENTS
| ||
Paronychia | n. விரற்சுற்றி. | |
Parotid | n. காதின் முன்புறத்திலுள்ள சுரப்பி, (பெ.) காதருகில் அமைக்கப்பட்ட. | |
Parotitis | n. பொன்னுக்கு வீங்கி, புட்டாளம்மை. | |
ADVERTISEMENTS
| ||
Paroxysm | n. இசிப்பு, வலிப்பு. |