தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pari mutuel | n. இழந்தவர்களின் பணையப்பொருளை வென்றவர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் பந்தய வகை. | |
ParI passu | adv. இணையாக, சோடியாக, ஒரே சமயத்தில், சமமாக. | |
Pariah | n. பறையர். | |
ADVERTISEMENTS
| ||
Parian | n. மிக நேர்த்தியான வெண்ணிற மங்குப்பாண்டம், உயாந்த வௌளைக்களிமண், (பெ.) வெண்ணிறப் பளிங்குக் கல்லுக்குப் பேர்போன பரோஸ் தீவைச் சார்ந்த. | |
Parietal | n. மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணைகளுள் ஒன்று, (பெ.) புறத்தோடு சார்நத,புறத்தோடுகளுக்குரிய, புறத்தோட்டின் உட்பக்கஞ் சார்ந்த, (தாவ.) செடியின் கருவகப்புறத்தோட்டின் உட்பக்கத்துக்குரிய, மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணையில் ஒன்றுசார்ந்த. | |
Paris | n. பிரஞ்சு நாட்டுத் தலைநகர். | |
ADVERTISEMENTS
| ||
Parish | n. வட்டாரம், சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு, வட்டாரத்தில் வசிப்பவர்கள். | |
Parishioner | n. திருச்சபை வட்டாரக் குடிவாணர். | |
Parishyllabic | a. (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Parisian | n. பாரிஸ் நகரத்தவர், (பெ.) பாரிஸ் சார்ந்த. |