தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parchmentn. வரைதோல், எழுதுவதற்காகப் பாடம் செய்யப்பட்ட ஆட்டுத்தோல், படம எழுதுவதற்குரிய தோல், தோலில் எழுதப்பட்ட கையெழுத்தேடு, வரைதோல் போன்ற தொலி உமி.
Parchouli,patchoulyபச்சிலை, மணப்பொருள் தருஞ்செடிவகை, மணப்பொருள் வகை.
Pardn. சிறுத்தைப்புலி.
ADVERTISEMENTS
Pardonn. மன்னிப்பு, மன்னிப்பு வழங்கும் பண்டிகை, (சட்.) தண்டனை குறைப்பு, பொறுத்தருள் பண்பு, (வினை.) மன்னித்துவிடு, குற்றத்தைப் பொருட்படுத்தாது விடு, தண்டிக்காது விட்டுவிடு.
Pardonern. (வர.) திருக்கோயில் பாவமன்னிப்புச் சீட்டு விற்பனை உரிமையாளர்.
Parev. சீவிச்செப்பனிடு, தறித்து ஒழுங்குபடுத்து, பழம்முதலியவற்றின் தோலைச்சீவு, தோடுநீக்கு, நகம் வெட்டு, கொஞ்சங் கொஞ்சமாகக் குறை, ஓரம் நறுக்கு, விளிம்பு வெட்டி எறி.
ADVERTISEMENTS
Paregoricn. சூட அபினித்தைலம், சூடன்-சோம்பு-சாம்பிராணி மணங்களுட்டப்பட்டு அபினி கரைந்த சாராயத்தாலான நோவாற்று மருந்து, (பெ.) நோவாற்றுகிற, வேதனைதணிக்கிற.
Pareiran. சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரேசில் நாட்டு வேர்சரக்கு மருந்து வகை.
Parenchyman. (உள்.) சுரப்பிக்கருப்பொருள், உறுப்புக்கருப்பொருள், (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு.
ADVERTISEMENTS
Parenchymal, parenchymatousa. மென்பதக் கூறான.
ADVERTISEMENTS