தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Paraphrase | n. பொழிப்புரை, ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில்களில் வழங்கப்படும் விவிலிய நுல் பொழிப்புரைகள் கொண்ட திரட்டு, (வினை.) பொழிப்புரை செய். | |
Paraplegia | n. உடம்பின் கீழ்ப்பகுதிப் பக்கவாதம். | |
Parasang | n. மூன்றேகால் மைல்கள் நீலமுடைய பண்டைப் பராசீகத் தொலைவு அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Paraselene | n. நிலா மண்டல ஔதவட்டத்தில் ஔதமிக்க இடம், போலிமதி. | |
Parasite | n. சுரண்டி வாழ்பவர், அண்டி வாழ்பவர், அட்டை, புல்லுருவி, ஒட்டுயிர், செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை. | |
Parasiticide | n. ஒட்டுயிர்க்கொல்லி. | |
ADVERTISEMENTS
| ||
Parasitize | v. ஒட்டுணி போன்று பற்றிப்படர், ஒட்டுயிர் போலச் சுரண்டி வாழ். | |
Parasol | n. கைக்குடை. | |
Parasynthesis | n. (மொழி.) தொகைச் சொல் வழிச்சொற்பிறப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Parataxis | n. (இலக்.) இணைப்புச் சொற்கள் அல்லது துணைச் சொற்களின்றித் துணையுறுப்பு வாசகங்களை அடுக்குதல். |