தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paraheliotropica. செடிகளில் ஔதக்கதிர்களுக்கு இலைகளின் விளிம்புகாட்டிச் சாய்கிற.
Paraheliotropismn. ஔதக்கதிர்களுக்கு இணைவாக இலைகளைத் திருப்பும் செடிகளின் இயல்பு.
Parakeetn. நீண்ட வாலுடைச் சிறு கிளிவகை.
ADVERTISEMENTS
Parakiten. வான்குடை போன்று செயற்படும் காற்றாடிவகை, விஞ்ஞான ஆய்வு கருதிப் பறக்க விடப்படும் வாலில்லாக் காற்றாடி.
Paraleipsis, paralipsisn. கூறாது கூறலணி.
Parallactica. விழிக்கோட்ட வழுச்சார்ந்த.
ADVERTISEMENTS
Parallaxn. விழிக்கோட்ட வழு, விழிக்கோட்டக் கோணளவு.
Paralleln. இணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான.
Parallelepipedn. இணைவகத் திண்மம், இணைவகங்களைப் பக்கங்களாகவுடைய பிழம்புரு.
ADVERTISEMENTS
Parallelismn. ஒருபோகு நிலை, ஒருவழி இணைவுநிலை, நுட்ப உள்ளுறுப்பொப்புமை, இருசொல் இயைபணி, தொடர் உவமை, இணைவளர்ச்சிப் போக்கு, உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு.
ADVERTISEMENTS