தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Parallelogram | n. ஒருபோகு நாற்சிறைபி, இணைவகம், எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணைவாகவுமுள்ள வரை உருவம். | |
Paralogism | n. தவறான வாதம், பொருந்தர வாதம். | |
Paralogy | n. போலி நியாயம். | |
ADVERTISEMENTS
| ||
Paralyse | v. பக்கவாதத்தால் தாக்கு, முடக்குவாதத்துட்படுத்து, ஆற்றலறச்செய், செயலறச்செய், முடமாக்கு. | |
Paralysis | n. முடக்குவாதம், பக்கவாதம், ஆற்றலிழந்த நிலைமை. | |
Paralytic | n. முடக்குவாதம் உடையவர் இயக்க ஆற்றற் கூறிழந்தவர், (பெ.) பக்கவாதப் பிணியால் வருந்துகிற, இயக்க ஆற்றலிழந்த. | |
ADVERTISEMENTS
| ||
Paramagnetic | a. காந்த முனைகளால் இழுக்கப்படத்தக்க. | |
Paramatta | n. பட்டு அல்லது பருத்தி இணைத்த நயநேரியல் கம்பளித்துணி வகை. | |
Parameter | n. (கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு. | |
ADVERTISEMENTS
| ||
Paramilitary | a. துணைப்படைத் திறமான, படைத்துறை போன்ற அமைப்புடன் நிலையான படைத்துறையை வலிமைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட. |