தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paradiseபொன்னுலகம்
Paradisen. விண்ணுலகு, சுவர்க்கம், துறக்கம், ஏதேன்தோட்டம், பேரின்ப இடம், பெருமகிழ்வுநிலை.
Paradosn. மதகரண் அடைகரை.
ADVERTISEMENTS
Paradoxn. முரணுரை, பொருந்தாவுரை, புதிர், முரண்படு செய்தி, புதிரீடு, முரண்படு மெய்ம்மை, முரணுரைபோலத் தோன்றும் மெய்யுரை, புரியாப் புதிர், ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்புக்கு மாறான செய்தி, புதிரீட்டாளர், நம்ப முடியாதவர், புரிய முடியாதவர்.
Paradoxuren. புனுகுப்பூனை வகை.
Paraffinn. கன்மெழுகு, களிமண்ணுடன் கல்லெண்ணெயைக் கலந்து காய்ச்சும்போது கிடைக்கும் மெழுகுவகை, (வினை.) கன்மெழுகு பூசு, கன்மெழுகு கலந்து செயலாற்றுவி.
ADVERTISEMENTS
Paragogen. (இலக்.) பகுதிப்பொருள் விகுதி.
Paragonn. ஏண், இணை முழுநிறை வைரமணி, (வினை.) ஒப்பிடு, இணை.
Paragraphபத்தி
ADVERTISEMENTS
Paragraphn. ஏட்டின் ஒருபத்தி, விடுகூறு, பிரிவு, புதியபத்தி அடையாளக் குறியீடு, புதுக்கருத்துத் தொடக்கக்குறியீடு, பத்திரிகையில் தலையங்கமற்ற தனியான பகுதி, (வினை.) பத்தி எழுது, ஆள் அல்லது பொருளைப்பற்றிய பத்தி எழுது, ஆள் அல்லது பொருளைப்பற்றிப் பத்தி எழுது, பத்தி வரிசையாகப் பிரி.
ADVERTISEMENTS