தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Paramnesia | n. பொய்நினைவு. | |
Paramo | n. தென் அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள மரங்களற்ற உயர்ந்த பீடபூமி. | |
Paramount | n. உயர் தலைவர், மேதகவாளர், (பெ.) தலைமைசான்ற, மேதகவான. | |
ADVERTISEMENTS
| ||
Paramour | n. கள்ளக்காதலர். | |
Parang | n. மலாய் நாட்டு உறைவாள். | |
Paranoea. paranoia | n. அறிவுப் பிறழ்ச்சி, தருக்கியல் சித்தப்பிரமை. | |
ADVERTISEMENTS
| ||
Paranymph | n. மாப்பிள்ளைத் தோழன், மணமகள் தோழி. | |
Parapet | n. கைப்பிடிச்சுவர், (படை.) மறைகுழிகளுக்கு மறைப்பாக எதிரில் எழுப்பப்படும் மணல்மேடு, படைகளை மறைக்கவும் பாதுகாக்கவும் பதுங்கு குழிகளின் முன் கட்டப்படும் சிறு மதிலரண். | |
Paraph | n. பிறர் போலியாக இடாமல் தடை செய்வதற்கான கை ஒப்பத்தின் வீச்சு எறிவுக்கோடு. | |
ADVERTISEMENTS
| ||
Paraphernalia | n.pl. எடுபிடி கொடி, மூட்டை முடிச்சு, உரிமை மகளிர், பரிவாரம், இயந்திரத்தின் துணைக்கலத்தொகுதி, இணை துணுக்குகள். |