தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paprikan. அங்கேரிய நாட்டிலுள்ள சிவப்பு மிளகு வகை.
Papyraceousa. தாளின் இயல்புவாய்ந்த, தாளைப்போல் மெல்லிய.
Papyrographn. பொறித்தகட்டுப் படியெடுப்புக்கருவி, செதுக்குத்தாள் தகட்டினைக்கொண்டு ஆவணங்களுக்குப் படியெடுப்பதற்கான அமைவு.
ADVERTISEMENTS
Papyrographyn. பொறித்தகட்டுப் படியெடுப்பு முறை, படம் முதலியன தாளிலிருந்து துத்த நாகத்தகடு முதலியவற்றிற்கு மாற்றப்படுகிற படியெடுக்கும் முறைகள்.
Papyrologistn. பண்டைய புல்தாள் வரைவு ஆய்வாளர்.
Papyrologyn. பண்டைய புல்தாள் வரைவு ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS
Papyrusn. கோரையின நாணற்புல் வகை, ஓலைநாணல்,கோரையின நீர்ப்பூண்டிலிருந்து எகிப்தியர் முதலியோர் செய்த வரைநாள், நாணற்புல் தாளில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி.
Par n. சமநிலை, படியளவை, சராசரி, பங்கு-பங்குமுதல் ஆகியவற்றின் முகப்புவிலை, குழிப்பந்தாட்ட வகையில் முழுஆட்டத்தில் ஒரு குழிக்கு எடுக்க வேண்டிய வீச்சு அளவு, ஆட்டத்தில் ஒரு தடவைக்கு எடுக்க வேண்டிய அடிகளின் அளவு.
Par n. (பே-வ.) பத்தி, பிரிவு.
ADVERTISEMENTS
Par excellenceadv. தனிச்சிறப்புக் காரணமாக, எல்லாவற்றிற்கும் மேம்பட்டு.
ADVERTISEMENTS