தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Panjandrumn. கற்பனை வீரத்திருமகன்.
Pannier n. பொதிவிலங்கின் சுமைகூடை இரட்டைகளில் ஒன்று, தூக்குகூடை, அறுவை முதலுதவிக் கருவிகளுக்கான, மூடிய கூடை, மகளிர் உடையை இடுப்பண்டை ஏந்தலாகக் காட்டுவதற்கான புடைப்பமைவு.
Pannier n. (பே-வ.) சட்ட மாணவர் கழகத்தில் மேசை ஏவலாள்.
ADVERTISEMENTS
Panoraman. அகல்பரப்புக் காட்சி, உட்சுவர்ச்சுற்று வண்ண ஓவியக்காட்சி, அவிழ்த்து உருளவிட்ட படம்.
Panspermatism, panspermyஇசைவான சூழ்நிலையில் பெருக்கம் அடையத்தக்க எண்ணற்ற நுண்மங்க்ள வளிமண்டலத்தில் நிறைந்துள்ளன என்னுங்ர கோட்பாடு.
Pantagruelismn. அகடவிகடம்.
ADVERTISEMENTS
Panthern. பெருஞ்சிவிங்கி, சிறுத்தை.
Pantisocracyn. எல்லாருக்கும் சரிசம ஆற்றலும் சமநேராட்சி உரிமையும் உடைய சமுதாயம்.
Pantographn. தரைப்படம் முதலியவற்றை எந்த அளவிலும் படிசெய்வதற்கான கம்பிச் சட்டம்.
ADVERTISEMENTS
Pantomorphica. எல்லா வடிவங்களையும் எடுக்கிற.
ADVERTISEMENTS