தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pandern. பரத்தமைத் தரகர், தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்பவர், (வினை.) இழிந்தஉணர்ச்சிகளுக்கு இடந்தேடிக்கொடு, தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்.
Pandoran. நரப்பிசைக்கருவி வகை.
Pandorasboxn. நல்வாழ்வு சாபப்பெட்டி, கிரேக்கப் பழங்கதை மரபில் மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் உள்ளடக்கித் திறந்தபோது சிதறிவட்டதாகக் கருதப்படும் பெட்டி.
ADVERTISEMENTS
Pandourn. முற்கால ஆஸ்திரிய படைத்துறைப்பணியிலிருந்த காலாட்படையினன், கொள்ளைக்காரன்.
Pandrean, Pandeanகிரேக்க நாட்டுப்புறத் தெய்வத்தினைச் சார்ந்த.
Panegyricn. புகழுரை, (பெ.) புகழ்சாற்றுகிற, புகழ்பாடுகிற, போற்றுதல் மயமான.
ADVERTISEMENTS
Panegyristn. புகழ்பாடுபவர், வைதாளிகர், மங்கலம் பாடுவோர்.
Panegyrizev. புகழ்ந்து பேசு, பாராட்டியெழுது.
Pan-Germana. அரசியல் கூட்டமைப்பிலுள்ள செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த, செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Panic-mongern. திகில் பரப்புபஹ்ர், பீதியுண்டாக்குபவர்.
ADVERTISEMENTS