தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Palatogram | n. அண்ண ஒலிப்பிறப்பு, விளக்கப்படம், ஒலிகளின் பிறப்பில் அண்ணத்துக்குரிய பங்கினை விளக்குதற்குரிய உருவப்படம். | |
Palaver | n. கலந்து பேசுங்கூட்டம், ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம், ஆராவாரப்பேச்சு, வாதஆரவாரம், வீண்வாதம், ஏமாற்றுப்பேச்சு, (வினை.) மட்டுமீறிப்பேசு, வீண்பேச்சுப் பேசு, முப்ப்புகழ்ச்சி செய், நெஞ்சிக்காரியமாற்று. | |
Palfrey | n. மகளிர் ஏறிச்செல்லும் மட்டக்குதிரை. | |
ADVERTISEMENTS
| ||
Palikar | n. கிரேக்க அல்லது அல்பேனிய படைத்தளபதியின் விடுதலைப் போராட்டகாலக் குழுவின் உறுப்பினர். | |
Palindrome | n. இருவழி ஒக்குஞ்சொல். (எடு. மோரு தருமோ) முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள், மாலைமாற்று, (பெ.) இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய, மாலைமாற்றான. | |
Pallbearer | n. பிணப்பேழை தூக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Pallor | n. வௌதறிய நிறம், வௌதறிய தோற்றம். | |
Palma Christi | n. ஆமணக்கு வகை சார்ந்த செடியினம். | |
Palmar | a. உள்ளங்கை சார்ந்த, உள்ளங்கையிலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Palmary | a. வாகையேந்திய, புகழ்பெற்ற, சிறப்புவாய்ந்த. |