தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pacer | n. மென்னடையிடுபவர், ஒழுங்குநடையிடுபவர், ஒருபக்க இருகால் ஒருங்குநடைபோடுங்குதிரை. | |
Pachyderm | n. திண்தோல் விலங்கு, திண்தோலர், சொரணை கெட்டவர். | |
Pachydermatous | a. திண்ல் விலங்கினஞ் சார்ந்த, திண்தோலுடைய, ஊறுணர்ச்சியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Pack-drill | n. தண்டமுறைப் படையணி நடை. | |
Packer | n. வரிந்துகட்டுபவர், வாணிக மூட்டை கட்டி. | |
Pack-horse | n. பொதிக்குதிரை. | |
ADVERTISEMENTS
| ||
Packthread | n. கட்டிழை, கட்டுமாமனத் தைப்பு நுல். | |
Padre | n. பாதிரி, தனிமுறைக்குரு. | |
Padrone | n. நடுநிலைக்கடல் வாணிகக்கப்பல் தலைவன், இத்தாலி நாட்டில் தெருப்பாடகர் தலைவ்ன, குழந்தைப் பிச்சைக்காரர் தலைவன், இத்த்லிய வழிமனையுரிமையாளன். | |
ADVERTISEMENTS
| ||
Paederast | n. பையன் வேட்கையர். |