தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Paederasty | n. பையன் பால் வேட்கை. | |
Paediatric | a. குழந்தை மருத்துவஞ் சார்ந்த. | |
Paediatrician | n. குழந்தை மருத்துவர். | |
ADVERTISEMENTS
| ||
Paediatrics | n.pl. (மரு.) குழந்தை வைத்தியம். | |
Page number | பக்க எண் | |
Page preview | பக்கமுன்காட்சி | |
ADVERTISEMENTS
| ||
Pageantry | n. பகட்டாரவாரக் காட்சி, வெற்றாரவாரத் தோற்றம். | |
Pager | விளிப்பான், அகவன் | |
Pagoda-tree | n. வராகன்கள் காய்ப்பதாக்க கற்பனை செய்யப்பட்ட மரம். | |
ADVERTISEMENTS
| ||
Pagurian | n. யோகி நண்டு, யோகி பேர்ற தோற்றம் காட்டும் நண்டு வகை, (பெ.) யோகி நண்டுக்குரிய. |