தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Overwork | v. கடுமையாக வேலைசெய்யத் தூண்டு, கடுமையாக வேலை செய், வேலையால் களைத்துப்போகச்செய், மிகு வேலையால் சோர்வுறுத்து. | |
Overwrite | v. மிகையாக எழுதிப் பெயர்கெடுத்துக்கொள். | |
Oviform | a. முட்டைவடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Oviparous | a. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிற, முட்டையிற் பிறக்கிற. | |
Ovipositor | n. முட்டையிடும் உறுப்பு. | |
Ovorhomolidal | a. சாய்சதுரத்திற்கும் நீளுருளை வடிவிற்கும் இடைப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Ovoviviparous | a. உடலுக்குள்ளேயே முட்டை பொரித்துக் குஞ்சுகள் உண்டாக்குகிற. | |
Ovrbalance | v. சமநிலை இழந்து கீழேவிழு, நடுநிலையிழந்து விழச்செய். | |
Ovrgroound | a. நிலத்திற்கு மேல் எழுப்பப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Ovrproof | a. வடித்த சாராய வகைகளில் உள்ளதைவிட அதி அளவான வெறியச் சத்துடைய. |