தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Overturn | v. கவிழ், மறியவை, கவிழ்த்து, தலைகீழாய்ப் புரட்டு, விழு, வீழ்த்து, சீர்கெடச்செய், அழி, பாழாக்கு. | |
Overwatched | a. மிகவும் விழித்திருந்ததால் அயர்வுகொண்ட. | |
Overweening | a. தருக்கான, தற்பெருமைமிக்க, மட்டுமீறிய தன்னம்பிக்கை வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Overweight | n. மிகை எடை, அளவுகடந்த பாரம். | |
Overweight | a. தேவைக்கு மேற்பட்ட எடையுள்ள, (வினை) மிகு சுமையேற்று, | |
Overweighted | a. வரம்புமீறிச் சுமையேற்றப்பட்ட, எடை மீறிய. | |
ADVERTISEMENTS
| ||
Overwhelm | v. மூழ்கடித்துவிடு, மேலழுத்தி அமுக்கு, அடியிற் புதைத்து விடும்படிச்செய், திடீரென அமுக்கி அழி, உணர்சசியில் ஆழ்த்து, கேள்விமாரியால் திணறச்செய். | |
Overwhelming | a. திணற அடிக்கிற, சமாளிக்க முடியா அளவு பெரிய. | |
Overwind | v. கடிகாரம் முதலிய வகையில் எல்லைக்குமேல் சுற்று. | |
ADVERTISEMENTS
| ||
Overwork | n. அதிக வேலை, வரம்புகடந்த உழைப்பு. |