தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overstrain v. மிகு களைப்பூட்டும் அளவில் கடும் உழைப்பு எற்றுக்கொள், கடுமயற்சி மேற்கொள்.
Overstrung a. மிகைபட முறுக்கேறிய, அதிர்ச்சிக்கு உட்பட்ட.
Overstrung a. இசைக்கருவி வகையில் கம்பிகளின் தொகுதிகள் சாய்வாக ஒன்றையொன்று கடக்கிற.
ADVERTISEMENTS
Oversubscribev. கடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு, கூடுதலாகச் செலுத்து.
Overta. வௌதப்படையாகச் செய்பட்ட, மறைவில்லா, எல்லாருக்கும் தெரியத்தக்க.
Overtakev. மேற்சென்று எட்டு, தொடர்ந்துசென்று பிடி, புயல்-இடர்-துன்பம் வகையில் எதிர்பாராது திடீரென வா.
ADVERTISEMENTS
Overtaskv. மிகுந்த வேலைகொடு, கடும்வேலை வாங்கு.
Overtaxv. மிகுவரி சுமத்து, மிகை வரியால் அழுத்து, மட்டுமீறிய அளவு பயன்கோரிப் பெறு.
Overthrow n. தோல்வி, தலைகீழ் எறிவு, நிலைகுலைவு, மரப்பந்தாட்டத்தில் மேலுங் கெலிப்புத்தரும் வாய்ப்புடைய தடைப்பட்ட மீட்டெறி.
ADVERTISEMENTS
Overthrow v. தலைகீழாக்கு, மறித்துவிடு, கவிழ்த்துவிடு, வீழ்த்து, நிலைகுலைவி, வென்று வீழ்த்து, தோற்கடி.
ADVERTISEMENTS