தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Overrule | v. ஒதுக்கித் தள்ளு, உதறித்தள்ளு, | |
Overrun | v. விஞ்சி ஓடு, பரந்து ஒழுகு, ஓடித் தப்பு, எல்லை கட, வரம்புமீறு, மலிந்துவடி, பொங்கிவடி, பொங்கிவழி, ஓடிக்களைப்புறு, ஓடித் தீங்கிற்கு ஆளாகு, எல்லைகடந்து வளர், எங்கும் பரவி நிரப்பு, கடந்து பரப்பு, படர்ந்து பரவு, படர்ந்து கவிந்து நிலைகொள், கொள்ளைப்பூச்சி பொட்டுக்கள் வகையில் நெருங்கி மிடைவுறு, படைபரப்பு, படைகளைப் பரவலாகத் திரிய விடு, பரந்தழிய செய், படையெடுத்துப் பாழ்படுத்து. | |
Oversailing | a. கற்கட்டிய அமைப்பு வகையில் கீழ் இருப்பதைவிட மேற்பகுதி முனைப்பாக நீண்டிருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Oversea | a. கடல்கடந்த. | |
Oversea | adv. கடல்கடந்து, கடலுக்கு அப்பால். | |
Oversee | v. மேலிருந்து கீழ்நோக்கு, வேலையாள்களையும் வேலையையும் மேற்பார்வை செய், கண்காணி. | |
ADVERTISEMENTS
| ||
Overseer | n. கண்காணி, மேற்பார்வையாளர். | |
Oversell | v. வழங்கக்கூடிய அளவிற்குமேல் விற்பனை செய், மிக உயர் விலைக்கு விற்பனைசெய். | |
Oversew | v. சாய்வரித் தையல இடு, இரு முனைகளையும் அல்லது ஓரங்களையும் ஒரே தையல் ஒரே திசையில் ஊடுருவி மறு திசையில் ஊடுருவி மறு திசையில் திரும்பும்படி தை. | |
ADVERTISEMENTS
| ||
Overshadow | v. வெயில்படாது காப்பளி, நிழலடிப்புச் செய், ஔதமறைப்புச்செய், விஞ்சிய ஔதயால் மறை. |