தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Over-produce | v. மிகுதியாக உற்பத்தி செய், தேவைக்கு மேற்பட விளைவி. | |
Over-production | n. மட்டுமீறிய விளைவு, தேவைக்குமேல் உற்பத்தி. | |
Overrate | v. மட்டுமீறி உயர்வான மதிப்புக்கொள், அளவுமீறி மதிப்பிடு, உயர்விலை மதிப்பிடு. | |
ADVERTISEMENTS
| ||
Overreach | n. அளவிறந்த ஊக்குதல், அளவுமீறிய முயற்சியால் ஏற்படுந் தோல்வி. | |
Overreach | v..குதிரை வகையில் பின்காற்குளம்பு பட்டு முன் கால் காயமுறச்செய், எட்டிப்பிடித்து மெற்செல், மிகு திறமையால் காரியம் கெடச்செய், மிகு சூழ்ச்சியால் தோல்வியுறுவி, வலிந்து எட்டிப்பிடிக்க முயன்று தோல்வியுறுவி. | |
Over-read | v. மட்டுமீறி வாசி, வரம்புமீறிப் படி, திரும்பிப் பார்த்துப்படி. | |
ADVERTISEMENTS
| ||
Over-refine | v. கூர்நுண் வேறுபாடுகள் காண், கழிநுண் வேறுபாடுகள் கற்பி. | |
Over-rent | v. அதிக வாடகை வாங்கு, உழுவோர் முதலியோரிடம் அதிக வரி வாங்கு. | |
Override | v. குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய், குதிரைப்படையின் காலடிக்கீழ் அழியவிடு, மதித்துச்செல், புறக்கணி, ஒதுக்கித் தள்ளு, இணங்குமறு, மேலுரிமைப் பாட்டில் பணிய மறு, அறுவை மருத்துவத்தில் எலும்பு வகையில் ஒன்றன்மீது ஒன்றாகக் கிட. | |
ADVERTISEMENTS
| ||
Overripe | a. அளவுமீறிக் கனிந்த, கனிந்தளிந்த. |