தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overleapv. தாவு, தாண்டிக் குதி, ஏறிக் கடந்துசெல், விட்டுவிடு, புறக்கணி.
Overliev. மீதுகிட, குழந்தை வகையில் மேற்கிடந்து அமுக்கு.
Overlivev. வயதுவகையில் கடந்து வாழ், மற்றொருவர் வகையில் வாழ்வெல்லைகடந்து உயிரோடிரு.
ADVERTISEMENTS
Overlookv. மேலிருந்துநோக்கு, உயர்ந்திரு, கவனிக்கத் தவறு, காணத்தவறு, புறக்கணி, மேற்பார்வை செய், கண்காணி.
Overlordn. குடிவார முதல்வர், பண்ணை முதல்வர், மேலாண்மையர், மேல்நிலக்கிழார், மேலுரிமையரசு, ஒர நாட்டை ஆளும் பிற நாடு, நாடாளும் அயல் நாட்டரசர்.
Overmann. மீமனிதர்,. சீவன்முத்தர், இருவினை கடந்தவர், நீட்ஸ் என்பாரின் கோட்பாட்டின் படி நன்மைதீமைக் கட்டுப்பாடு கடந்த உயர்குறிக்கோள் மனிதர்.
ADVERTISEMENTS
Overmanteln. அடுக்களைத் தண்டயக்கட்டுமீதுள்ள ஒப்பனைத் தட்டு.
Overmasteda. மிக உயரமான பாய்மரங்களையுடைய, மிகப் பளுவான பாய் மரங்களுள்ள.
Overmatch n. விஞ்சிய வலிமையுடையவர்.
ADVERTISEMENTS
Overmatch v. மிகுந்த வலிமையோடிரு, வெல்லு, தோற்கடி.
ADVERTISEMENTS