தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overthrustn. நில மடக்கில் மற்ற அடுக்குகளின் மீதான மேலெறிவு.
Overtime n. மிகைநேரம்.
Overtime adv. மிகைநேரமாக, குறித்த வேலைநேரத்துக்குப் புறமாக.
ADVERTISEMENTS
Overtone n. (இசை) நிலைச்சுரத்தோடு கம்மிய தொனியுடன் கேட்கப்பெறும் மேற்சுரம்.
Overtone n. மேற்பூச்சின் எதிர்நிழல் வண்ணம்.
Overtopv. உயிரிடம் பெறு, தர உயர்வுடையதாயிரு.
ADVERTISEMENTS
Overtrainv. கேடு உண்டாகுமளவில் மட்டுமீறிப் பயிற்சியளி, மட்டுமீறிய பயிற்சியால் கெடு.
Overtrumpv. விஞ்சிய உயர்துருப்புச் சீட்டால் ஆடு.
Overturen. உடன்படிக்கைப் பேச்சுத் தொடக்கம் நேசத்தொடர்பு முயற்சி, தனிமுறைக் கோரிக்கை, முறைநிலை வேண்டுகோள், காதற்கோரிக்கை, மணவுறவுக் கோரிக்கை, (இசை) அரங்குத் தொடக்க நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
Overturn n. கரணம், தலைமறிவு, நிலைகுலைவு, முறைகவிழ்வு.
ADVERTISEMENTS