தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pamperon. தென் அமெரிக்காவில் மேற்புறக்கடல் நோக்கி வீறூம் கடுங்குளி காற்று.
Pamphleteern. துண்டு வௌதயீட்டு எழுத்தாளர், சிறுவிளம்பர ஏட்டு ஆசிரியர், (வினை.) துண்டு வௌதயிடுகள் உருவாக்கு.
Pan-Africana. ஆப்பரிரிக்கர்கள் அனைவரையுஞ் சார்ந்த, ஆப்பிரிக்கர்கள் முழுமைக்குமான.
ADVERTISEMENTS
Panatropen. ஔதபெருக்கிமூலம் இசைத்தட்டுக்களின் படியெடுக்கும் மனி அமைவு.
Panchromatica. (நி.ப.) எல்லா நிறங்களையும் ஒருபடித்தாகக் கூருணர்கிற.
Pancratica. மல்லர் குத்துச்சண்டை, சார்ந்த, மூக்குக்கண்ணாடிவில்லை வகையில் பல பாகைகளிற் பருமைப்படுத்தத்தக்க.
ADVERTISEMENTS
Pancratiumn. மல்லர் குத்துச்சண்டை.
Pancreasn. கணையம், செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி.
Pancreatica. கணையஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Pancreatinn. கணைய நீரின் செயற்படு கூறுகளில் ஒன்று, விலங்குகளின் கணையங்களிலிருந்து வடித்திறக்கப்படுஞ் செரிமான நீர்மம்.
ADVERTISEMENTS