தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parabasisn. கிரேக்க இன்பியல் நாடகங்களில் அவையோரை முன்னிலைப்படுத்திக்கவிஞன் பெயரால் பின்னணி இசைக்குழுவினர் பாடும் பாடல்.
Parablen. நீதிக்கதை, உருவகக்கதை, பழமொழி.
Parabolan. சாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.
ADVERTISEMENTS
Parabolic, parabolicala. உருவகமாயமைந்த, நீதிக் கதைபோன்ற, நீதிக்கதைக்குரிய, சாய்மாலை வட்டம் போன்ற, சாய்மாலை வட்டத்துக்குரிய, சாய்மாலை வட்ட வடிவான.
Paraboloidn. சாய்மாலை வட்டத் திண்மம், ஒருதிசைக் குறுக்குவெட்டுத் தளங்கள் சாய்மாலை வட்டமாயிருக்கும் பிழம்புரு, சாய்மாலை வட்டச் சுழற்சியால் ஏற்படும் பிழம்பு வடிவம்.
Parachronismn. காலக்கணிப்பு வழு, கால ஆராய்ச்சித்தவறு.
ADVERTISEMENTS
Parachuten. வான்குடை மிதவை, வானுர்தியிலிருந்து பத்திரமாகக் கீழே இறங்கவுதவுங் குடைபோன்ற கருவி, (வினை.) வான்குடை மிதவை உதவிகொண்டு வானுர்தியிலிருந்து கீழே குதித்து இறங்கு, வான்குடை மிதவைமூலமாக நிலத்தில் இறக்கு.
Paracleten. வழக்குப் பரிந்துரையாளர், தூய ஆவிக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று.
Paraden. படையணித் திரட்டு, நாள்முறை அணிவகுப்பு, அமணிவகுப்புக் காட்சி, அணிவகுப்புக்களம், படையணிச் சதுக்கம், பொதுவௌத அரங்கம்,(வினை.) படையணி திரட்டு, காட்சிக்காக அணிவகுப்பு நடத்து, படையணியாக ஊர்வலஞ் செல், பகட்டாரவாரமாகச் செல், பகட்டாரவாரஞ்செய், பகட்டாக விளம்பரப்படுத்து.
ADVERTISEMENTS
Paradigmn. இலக்கணத்தில் மேற்கோள் வாய்பாடு, கட்டளைப்படிவ வாய்ப்பாடு.
ADVERTISEMENTS