தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parentn. பெற்றோர், தந்தை அல்லது தாய், முன்னோர், விலங்கு தாவரங்களின் மூல முன்னினம், மூலம், தோற்றுவாய்.
Parentagen. பெற்றோர் விவஜ்ம், ஊங்கணோர் மரபு, தாய்தந்தையர் வழியான அல்லது முன்னோர் வழியான மரபு, பெற்றோர் மரபுப்பண்பு, முன்னோர் மரபுப்பண்பு, கால்வழி, பரம்பரை, மரபின் மதிப்பு, பொற்றோர் நிலை, பெற்றோராதல், பெற்றோர் பிள்ளை தொடர்பு.
Parenthesesn.pl. தனி நிலை மொழிக்குரிய அடைப்புக்குறிகள்.
ADVERTISEMENTS
Parenthesisn. தனிநிலை மொழி, இடைப்பிறிது வருவது, தொடர்பிலிக்குறி, வளை அடைப்புக்குறி, இடைமுமறிப்புக் காட்சி, இடைவேளை.
Parenthesizev. இடைமுறிப்பாக நுழை, தனிநிலை மொழியாகப் புகுத்து, பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை.
Parenthetica. தனிநிலை மொழியான, இடைமுறிப்புறுப்பான, இடைப்பிறவரலுக்குரிய, இடையில் வைப்பதற்குரிய.
ADVERTISEMENTS
Parergonn. துணைப்பணி.
Paresisn. (மரு.) அரைகுறை முடக்குவாதம், தசைஇயக்கத்தை மட்டுந் தடைப்படுத்தி உணர்ச்சியைத் தடைப்படுத்தாத பக்கவாதம்.
Pargetn. காரை, சாந்து, சுண்ணச்சாந்து, (வினை.) காரைபூசு, சுண்ணாச்சந்து பூசு.
ADVERTISEMENTS
Parhelionn. கதிரவனைச் சுற்றியுள்ள ஔதவட்டத்திற்போரௌதயுள்ள இடம், போலிக்கதிரவன்.
ADVERTISEMENTS