தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parityn. ஒப்புமை, சரிசமநிலை, திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம், இணை, சமம், ஒப்பு, வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு.
Parkn. பூங்கா, திறந்தவௌதத்தோட்ட வளாகம், பூங்காமனை,வேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை, உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம், பாசறையில் பீரங்கி அமைப்பிடம், பாசறைப் படைக்கலவைப்பிடம், பீரங்கித்தொகுப்பு, படைக்கலத்தொகுதி, சேமக்காப்பான தனிச்சோலை வளம், கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை, (வினை.) பூங்காவாக அடைப்புச் செய், பூங்காவாக்கு, பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை, உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து.
Parkan. எஸ்கிமோக்கள் அணியுந் தலைக்கவிகையோடு கூடிய தோல் மேலாடை.
ADVERTISEMENTS
Parkinn. (பே-வ) வெல்லப்பாகும் கூலவகை மாவும் சேர்த்துச் செய்த அப்பவகை.
Parlancen. பேச்சுப்பாங்கு, பரிபாஷை.
Parlementn. (வர.) 1ஹ்ஹீ2 வரை இருந்த பழைய பிரஞ்சு நீதிமன்றம்.
ADVERTISEMENTS
Parlementiren. இடைப் போர் நிறுத்தக் கொடி தாங்குபவர்.
Parleyn. சிக்கல் தீர்வுப்பேச்சு, (வினை.) எதிரியுடன் கலந்துபேசு, போரிடையே ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடு, பிறிதொரு மொழிபேசு.
Parleyvoon. பிரஞ்சு மொழி, பிரஞ்சு நாட்டினன், (வினை.) பிரஞ்சு மொழி பேசு.
ADVERTISEMENTS
Parliamentn. பிரிட்டனின் சட்டமாமன்றம், இந்திய சட்டமாமன்றம், சட்டமன்றம், பிரஞ்சு நீதிமன்றம், இஞ்சி ரொட்டித்துண்டு.
ADVERTISEMENTS