தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paratroopsn.pl. வான்குடை மிதவையில் ஏற்றிச் செல்லப்படும் படைவீரர்கள்.
Paratyphoidn. குடற்காய்ச்சற் போன்ற காய்ச்சல் நோய்.
Paravanen. ஆழ்தடக் கடற்கண்ணி வாரி, கடலடிக் கண்ணிகளின் தளையறுப்பதற்குரிய நீர்முழ்கிபோன்ற ஆழ்தட இழுவைக்கருவி.
ADVERTISEMENTS
Parboilv. அரைகுறையாகக் கொதிக்கவை.
Parbucklen. பார ஏற்றக்கயிறு, மிடா முதலிய உருளைவடிவப் பொருள்களை ஏற்றி இறக்கப் பயன்படுங்கயிறு, (வினை.) பார ஏற்றக் கயிற்றினால் ஏற்ற இறங்கஞ் செய்.
Parceln. சிறு கூறு, பகுதி, சிப்பம், பொட்டலம், உருப்படிக்கட்டு, உருப்படி, வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு, (வினை.) பகுதிகளாகப் பிரி, (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி, இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.
ADVERTISEMENTS
Parcel serviceசிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
Parcellingn. உருண்டைக் கயிறுகள் மேல் சுற்றுப்பயன்படும் நிலக்கீல் பூசப்பட்ட இரட்டுத் துண்டுகள்.
Parcenaryn. இணைமரபுரிமை.
ADVERTISEMENTS
Parchv. இலேசாக வறு, வாட்டு, உலர்த்து, வரட்சியூட்டு வாடி உஷ்ர்.
ADVERTISEMENTS