தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Particularizev. தனிப்படக் குறிப்பிட்டுக்கூறு, தனியாகக் குறிப்பிடு, ஒவ்வொன்றாக எடுத்துச்சொல், விவரங்களைக் குறிப்பிடு.
Particularlyadv. தனிமுறையில், தனிப்பட, வகைவகையாக, விவரமாமக, பகுதி வாசக முறையில், குறிப்பிடத்தக்க முறையில், முனைப்பாக, குறிப்பாக.
Particularsn.pl. நுணுக்க விவரங்கள், விவர வரலாறு, விவரக்கணக்கு.
ADVERTISEMENTS
Partingn. பிரித்தல், பிரிதல், பிரியுமிடம், வகுக்கப்படுமிடம், வகுப்பு, வகிடு, பிரிக்குங் கோடு, விடைபெற்றுப்போதல், (பெ.) பிரிக்கிற, வகுக்கிற, புறப்பட்டுச்செல்கிற, விடைபெற்றுப்போகிற, விடைபெறுதற்குரிய, விடைபெறும் நேரத்திலான.
Partisan n. கட்சிக்காரர், கட்சி-கொள்கை, முதலியவைமாட்டுக் குருட்டுத்தனமான ஈடுபாடுடையவர், (படை.) தனிப் படையெழுச்சிகளின் போது அன்ர்த்திக் கொள்ளப்படும் ஒழுங்கற்ற சிறிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர், இரண்டாவது உலகப்போரில் பகைவர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் அடங்காமல்
Partisan n. (வர.) குத்துவாள் போன்ற நீண்ட கைப்பிடியுடைய ஈட்டிவகை.
ADVERTISEMENTS
Partitea. (தாவ., பூச்.) கிட்டத்தட்ட அடிவரையில் பிளவுபட்ட.
Partitionn. பிரிவினை, கூறுகளாகப் பிரித்தல், பிரிக்கபபட்ட கூறு, இடைத்தட்டி, இடைத்தடுக்கு, பிரிக்குங்கட்டமைப்பு, தடுப்புச்சுவர், எல்லைச்சுவர், (சட்.) பிரிவீடு, நிலவுடைமையைக் கூட்டுக் குத்தகைக்காரர்களுக்கிடையே பிரித்துக்கொடுத்தல், (வினை.) கூறுகளாகப் பிரி, பாகங்களாக வகு, பங்கிடு.
Partitiven. திரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற சொல், (பெ.) திரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற.
ADVERTISEMENTS
Partlyadv. ஒரு பகுதியைக் குறித்தமட்டில், அரைகுறையாக, பகுதியளவாக, ஓரளவாக, சிறிதளவாக.
ADVERTISEMENTS