தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paternityn. தந்தைமை, தந்தையாயிருக்குந் தன்மை, தந்தைத் தொடர்பு, தந்தை வழியில் பிறப்பு மூலம், ஆக்கியோன் நிலை, ஆசிரிய உரிமை, ஆக்கமூலம், தோற்றமூலம்.
Paternostern. இறைவழிபாட்டு வாசம், இறைவழிபாடு, சமய மேடையுரை, அக்கமணிமாலையில் இறைவழிபாட்டு நினைவூட்டும் பெரிய மணியுரு, செபமாலை, அக்கமாலை போன்ற பொருள், இடையிடையே கொக்கியுடைய, தூண்டில், (க-க) அக்கமாலை போன்ற அணி ஒப்பனை.
Pathfindern. புதுநிலங் காண்பவர், புதுவழி நாடுபவர், குண்டு விமானத்துக்குமுன் சென்று இலக்கு விளக்கங்காணும் வழிகாட்டி விமானம்.
ADVERTISEMENTS
Patriarchn. குடி முதல்வன், குடும்பத்தலைவர், குடும்ப ஆட்சி முதல்வர், குலபதி, குல ஆட்சி முதல்வர், இன ஆட்சி முதல்வர், யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவர், முதுவர், முற்காலக் கீழைத் திருச்சபைகளில் வட்டார முதல்வர், ரோமன் கத்தோலிக்க உயர்படி முதல்வர், மூதாளர், இனத்தில் வாழும் மூப்பு மிக்கவர், இனத்தின் சிறப்புப்பொருள்.
Patriarchala. குடும்ப ஆட்சித தலைவருக்குரிய, இன ஆட்சித் தலைவருக்குட்பட்ட, குடும்ப ஆட்சி முதல்வர் போன்ற, இன ஆட்சி முதல்வரியல்புடைய.
Patriarchaten. திருச்சபை முதுவர் பணிநிலை, திருச்சபை முதுவர் ஆட்சி வட்டாரம், திருச்சபை முதுவர் பணிமனி, திருச்சபை முதுவர் உறைவிடம், குடும்ப ஆட்சி முதல்வர் படிநிலை.
ADVERTISEMENTS
Patriarchyn. குடி முதல்வராட்சி, குடிமுதல்வராட்சி முறைச் சமுதாயம், குடிமுதல்வர் ஆட்சிமுறை அரசு.
Patriciann. பண்டை ரோமாபுரி உயர்குடியுரிமையாளர், ரோமாபுரிப் பேரரசின் உயர் உரிமைக் குடியாளர், ரோமாபுரிப் பேரரசின் தொலை மாகாணங்களில் பேரரசர், பேராளர், இத்தாலியக் குடியரசுகளில் உயர்குடித் தலைவர், உயர்குடியாளர், ஆட்சிக்குடி உரிமையாளர், (பெ.) பண்டைரோமாபுரியில் உயர் ஆட்சி வகுப்புக்குரிய, உயர்குடிப்பிறந்த, உயர்குடிசார்ந்த.
Patriciaten. உயர்குடி வகுப்பு, உயர்குடி மக்கள் தொகுதி, உயர்குடியாட்சி, உயர்குடிப்படிநிலை.
ADVERTISEMENTS
Patricidala. தந்தைக் கொலை சார்ந்த, தந்தைக் கொலை செய்கிற.
ADVERTISEMENTS