தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Payern. பணந் தருபவர்.
Paymastern. படைவீரர்க்குச் சம்பளம் வழங்குபவர், தொழிலாளர்க்குச் சம்பளப்பணம் வழங்குபவர்.
Peacemakern. சந்து செய்விப்போர்.
ADVERTISEMENTS
Peachcoloureda. வௌதறிய சிவப்புநிறமுடைய.
Peacock-butterflyn. வண்ணத்துப்பூச்சி வகை.
Pearl n. முத்து, அரும்பொருள், இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு, முத்துப்போன்ற பொருள், பனித்துளி, கண்ணீர்த்துளி, பல், அச்சுருப்படிவ வகை, படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு, (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு, முத்து வெண்மையாக்கு,
ADVERTISEMENTS
Pearl n. பூவேலைத் தலையணை ஓரத்தின் ஒப்பனை இழைமுடி, இழைமுடிக்கண்ணி (வினை) இழைமுடிக் கண்ணியிட்டுப் பூவேலை செய்.
Pearl-ashn. சாம்பர நீறு.
Pearl-barleyn. வாற்கோமைக் குறுநொய்.
ADVERTISEMENTS
Pearl-divern. முத்துக்குரியவர்.
ADVERTISEMENTS