தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pedigreeda. குடிவழியுடைய.
Pedlarn. அம்பணர், தலைச்சுமை அங்காடியர், வம்பு உய்க்குநர்.
Pedlaryn. சுமந்து விற்பவர் தொழில், அம்பணர் சரக்கு.
ADVERTISEMENTS
Pedometern. அடியீடுமானி, காலடி எண்ணிக்கையால் தொலையைக் கணித்துக் காட்டுங் கருவி.
Pedrailn. பளுவான வண்டிகள் கரடுமுரடான பாதையில் எளிதாகச் செல்லும்படி காலடிகள் போன்ற சுற்றுறுப்புக்களுடன் கூடிய சக்கர அமைவு, சக்கரக் காலடியுறுப்பமைவு, காலடி உறுப்பமைவுச் சக்கரமுடைய வண்டி.
Peduncular, peduculate, pedunculateda. தனிக்காம்பு சார்ந்த, தலைக்காம்புக்குரிய.
ADVERTISEMENTS
Peeler n. உரிப்பவர், கொள்ளையடிப்பவர், நிலவளங்கெடுக்குந்தாவரம், தோலுரிக்குங்கருவி, புறத்தோடகற்றும் அமைவு.
Peeler n. (வர.) முற்கால அயர்லாந்து காவல் துறையினர்.
Peepern. மறைந்து பார்ப்பவர், உற்று நோக்குபவர்.
ADVERTISEMENTS
Peep-througha. ஊடாகக் காணும் வாய்ப்பு அளிக்கிற
ADVERTISEMENTS