தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Penitentiaryn. திருத்தியல் சிறை, கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை, சீர்திருத்தமுறும் மாதர் புகன்மனை,(பெ.) கழுவாய் சார்ந்த, சீர்திருத்தப் பணிசார்ந்த
Penniforma. (வில., தாவ,) இறகுபோன்ற வடிவமுடைய, தூவியின் தோற்றமுடைய.
Penny-a-linern. குறைந்த கூலிக்கு அளவுமீறி உழைத்து எழுதுபவர்.
ADVERTISEMENTS
Pennyroyaln. மூலிகையாகப் பயன்படும் புதினா இனச்செடிவகை.
Pennywort, wall pennywortn. சதுப்புநிலங்களில் வளரும் வட்ட இலைச் செடிவகை.
Pennyworthn. ஒரு செப்பு நாணயத்தில் வாங்கக்கூடியது, ஒரு செப்புக்காசு மதிப்புள்ளது.
ADVERTISEMENTS
Pensionaryn. ஓய்வூதியம் பெறுபவர், உடைமையுரிமை ஓய்வூதியத்தில் இழந்தவர், (பெ.) ஓய்வுச் சம்பள இயல்புடைய.
Pensionern. ஓய்வுச்சம்பளம் வாங்குபவர், உதவிச்சம்பளம் பெறுபவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுக்கும் விடுதிக்கும் உதவிச்சம்பளம் பெறாமல் சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தும் மாணவர்.
Pentachordn. முல்லையாழ், ஐந்து நரம்புகளுள்ள இசைக்கருவி, முல்லைப்பண், ஐந்து சுரங்கள் கொண்ட இசைத்தொடர்.
ADVERTISEMENTS
Pentagramn. ஐந்து முனைகளுள்ள விணமீன் வடிவம், ஐந்து மூலைகள் கொண்ட விண்மீன் வடிவில் அமைந்த மறைவியல் உரு.
ADVERTISEMENTS