தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pellitory | n. தொட்ட இடத்தில் எரிச்சலுட்டுங் காரச்சுவைகொண்ட வேர்ச் செடிவகை, சிறிதே பச்சையான மலருடைய புதர்ச்செடிவகை. | |
Pembroke, Pembroke table | n. சிறு மடக்கு மேசை. | |
Pendragon | n. பண்டைய பிரிட்டிஷ் குறுநில மன்னர். | |
ADVERTISEMENTS
| ||
Penertrating | a. நுழைநோக்குடைய, துளைத்துச் செல்கிற, உண்ணோக்குடைய, மற்ற ஓசைகளையும் விஞ்சி எளிதாகக் கேட்கிற. | |
Penetralia | n.pl. கட்டிட உள்ளகங்கள், கோயிற் கருவறைகள், உள்ளிட இரகசியங்கள். | |
Penetrate | v. ஊடுருவு, உட்புகு, ஊடுபரவு, துருவி நோக்கு, துருவிக் கண்டுணர், பண்புதோய்வி, மனம்-பொருள்-திட்டம்-உண்மை முதலியவற்றின் வகையில் நுணுகி உள்நோக்கு, நுட்பமாக ஆராய், வழி செய்து கொண்டு போ, நுழை. | |
ADVERTISEMENTS
| ||
Penetration | n. உட்புகுவு, ஊடுறுவல். | |
Pen-feather | n. இறகு, எழுதுகோலாக முன்பு பயன்படுத்தப் பட்ட குருத்து இறகு. | |
Peninsular | n. தீவக்குறைவாணர், (பெ.) தீவக்குறை உருவான, ஒட்டரங்கஞ் சார்ந்த, பிரஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்கும் (1க்ஷ்0க்ஷ் முதல் 1க்ஷ்14 வரை) நடந்த போர்குறித்த. | |
ADVERTISEMENTS
| ||
Peninsular | n. (1க்ஷ்0க்ஷ் முழ்ல் 1க்ஷ்14 வரை) ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் இடையே நிகழ்ந்த போரின் படைவீரர். |