தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pentahedronn. ஐந்து முகப்புக்கள் கொண்ட பிழம்புரு.
Pentamerousa. (தாவ.) இதழ் வட்டகைகளை ஐந்தாக உடைய, (வில.) ஐந்து இணைப்புகள் கொண்ட.
Pentametern. (யாப்.) ஐஞ்சீரடி.
ADVERTISEMENTS
Pentandrousa. ஐந்து தனிப்பூவிழைகள் கொண்ட.
Penumbran. அரைநிழற் கூறு, நிலவுலகு திங்கள் இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம், கதிரவன் கறைப் பொட்டுச் சூழ்ந்த இளங்கரும் பகுதி.
Penuriousa. கடுமிடிமையான, பற்றாக்குறையான, கஞ்சத்தனமான.
ADVERTISEMENTS
Penuryn. இலம்பாடு, ஏழ்மைநிலை நல்குரவு.
Penwipern. பேனா துடைக்குஞ் சிறுதுண்டு.
Peperinon. கரிமணற்கல், மணலும் கரித்தூளுங் கலந்து உருவான துளைகளுள்ள பளுவற்ற எரிமலைப் பாறைவகை.
ADVERTISEMENTS
Peppeer-cornn. காய்ந்த மிளகு, பெருமதிப்பில்லாப் பொருள்.
ADVERTISEMENTS