தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Percentage | n. நுற்று விழுக்காடு, சதவீதம். | |
Percept | n. பலனுணர்வுப்பொருள், புலனியல்காட்சி, உளவியல் காட்சி, செயல்துறை அல்லாத அனுபவம். | |
Perceptible | a. புலன்களால் உணரத்தக்க, அறியக்கூடிய, காணத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Perception | n. புலனுணர்வு, பொறிக்காட்சி, உணர்வுக்காட்சி, கலையுணர்வுக்கூறு, புலனுணர்வுமூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, வரிமுதலியவற்றின் பிரிவு. | |
Perch | n. துடுப்புக்கொண்ட ஐரோப்பிய நன்னீர் உணவு மீன்வகை. | |
Perch | n. பறவை தங்குவதற்கான குறுக்குக்கம்பி, பறவைகுந்துவதற்கான இடம், உயர்காப்பிடம், பாதுகாப்பிடம், நாலு சக்கரவண்டியின் இருசு, நில அளவுகோல், 11முழ நீள அளவு, (வினை.) பறவை வகையில் குந்து, தங்கு, ஓய்வுகொள், ஆள் வகையில் அமர், தங்கியிரு. | |
ADVERTISEMENTS
| ||
Perchance | adv. தற்செயலாய்., ஒருவேளை. | |
Percher | n. குந்துவதற்கேற்ற, கால்களோடு கூடிய பறவை. | |
Percheron | n. (பிர.) வலியும் விரைவும் மிக்க பிரஞ்சுநாட்டு வளர்ப்பினக் குதிரை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Percipient | n. நுண் காட்சியாளர், தொலைவிலுணர்தல் மூலம் புலன்கடந்த காட்சிகளைக் காண்பவர், (பெ.) உணர்கிற, அறிகிற, காண்கிற. |