தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Perfidious | a. நம்பிக்கைத் துரோகமான, மெய்ம்மை காட்டாத. | |
Perfidy | n. துரோகம், நயவஞ்சகம், நம்பிக்கை மோசம். | |
Perfoliate | a. (தாவ.) காம்பு இலையினுடே செல்வது போன்ற தோற்றமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Perforate | v. துளைத்துச்செல், துளை, தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளைகளிடு, பொத்தல் இடு, வெட்டிவழிசெய், ஊடுசெல். | |
Perforation | n. துளையிடுதல், துளை ஆக்கம், புடைவிடுதல், துளைகளிட்ட நிலை, ஊடுபுழை, கிழிப்பதற்கு வாய்ப்பான துளைவரிசை. | |
Perforator | n. துளைப்பவர், துளைப்புக்கருவி, துளைப்புறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Perforce | n. இன்றியமையாச் சிறப்பு, (வினையடை) இன்றியமையாமையை முன்னிட்டு, கட்டாயத்தால். | |
Perform | v. இயற்று, செயற்படுத்து, செய்துமுடி, வினையாற்று, ஆற்று, புரி, நடத்து, கையாளு, பொதுநிகழ்ச்சி விளையாட்டு ஆகியஹ்ற்றை நடத்து, கட்டளை-சூளுரை-செயல் முதலியவற்றை நிறைவேற்று, நாடகம் நடி, பாடல்பாடு, சூழ்ச்சி இழை, செயற்பொறிகள் காட்டு, பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் வகையில் செய்துகாட்டு. | |
Performable | a. செய்யப்படத்தக்க, நடைமுறையில் கூடியதான, சாத்தியமான. | |
ADVERTISEMENTS
| ||
Performance | n. செயல் நிறைவேற்றம், செயல்காட்சி, செய்தல், செய்துமுடித்த்ல், செயற்கரிய செயல், நாடகம் அல்லது பொதுக்காட்சி நிகழ்ச்சி. |