தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peregrinatorn. சுற்றி அலைபவர், நாடுசூழ் வரவாளர்.
Peregrinen. வேட்டைப் பருந்து, (பெ.) வௌதநாட்டுக்குரிய, வௌதநாட்டுத் தோற்றமடைய.
Peremptorya. முடிவான, மீறமுடியாத, முழுதும் நிலைநாட்டப்பட்ட, மிக இன்றியமையாத, ஆள்வகையில் பிடிவாதமான, தனித்தன்னாட்சியாளரான, வல்லாட்சியாளரான, (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான, கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
ADVERTISEMENTS
Perennialn. பல்லாண்டு மரவடை, ஆண்டுக்கணக்கில் வாழவல்ல தாவரம், (பெ.) என்றுமுள்ள, எப்பொழுதும் இகிற, நிலைத்திருக்கிற, நெடுநாளிருக்கிற, நீர்வழி வகையில் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற, தாவர வகையில் பல்லாண்டு உயர்வாழ்கிற.
Perfect n. செயல்முடிவு தெரிவிக்கும் வினைவடிவம், (பெ.) முழுநிறைவான, குறைபாடற்ற, வடுவற்ற, குற்றமற்ற, பயிற்சி முதலியவற்றின் வகையில் முற்றுவிக்கப்பட்ட, முழுநிறைவாக்கப்ட்ட, சரிநிறைவான, பிசகாத, சரிநுட்பமான, துல்லியன்ன, கலப்பற்ற, முழுநிலையான, பண்பு முனைப்பான, (தாவ.)
Perfect v. நிறைவுபடுத்து, முற்றுவி, முடி, முழுநிறைவாக்கு, முன்னேற்றுவி.
ADVERTISEMENTS
Perfectionn. முழுநிறைவு, முழுநிறைவாக்கல், முழுவளர்ச்சி, தவறற்ற நிலை, படிநிலையில் மிகுசிறப்பு, முழுநிறைவுடைய பொருள், முழுநிறைவுடைய ஆள், உச்சக்குரல், மிகச்சிறந்த பண்பு.
Perfectionistn. சமயத்திலும் ஒழுக்கத்திலும் நிறைவடைய முடியும் என்ற கொள்கையுடையவர்.
Perfectionsn.pl. தேர்ச்சிக் கூறுகள், தனிச்சிறப்புக் கூறுகள், தகுதிக் கூறுகள்.
ADVERTISEMENTS
Perfervida. ஆர்வமுள்ள, வெப்பமான.
ADVERTISEMENTS