தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pergunnahn. ஊர்களை உள்ளடக்கிய ஊர் வட்டகை, பிடாகை.
Perhapsadv. ஒருவேளை.
Perin. பாரசீகப் பழங்கதை மரபில் தேவதை, அணங்கு, அழகி.
ADVERTISEMENTS
Perianthn. பூவின் புறவட்டம், அல்லி வட்டமும் புல்லிவட்டமும் வேறு பிரிக்கப்பட முடியாத நிலையிலுள்ள முழுவட்டம்.
Periaptn. தாயத்து, மந்திரக்கவசம்.
Pericarditisn. குலையுறை அழற்சி, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
ADVERTISEMENTS
Pericardiumn. குலையுறை, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
Pericarpn. விதையுறை, நெற்று.
Perichondriumn. கணுநீங்கலாகக் குருத்தெலும்பு முழுவதும் மூடியிருக்கும் சவ்வு.
ADVERTISEMENTS
Periclasen. வெசுவியஸ் எரிமலையிற் காணப்படும் வௌ஢ளிமமும் இரும்புத்துருவுங் கலந்த கனிப்பொருள் வகை.
ADVERTISEMENTS