தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Periclinal | a. (மண்.) மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் சரிந்திருக்கிற. | |
Pericope | n. சிறுபகுதி, பத்தி, பொதுவழிபாடுகளில் படிக்கப்படும் விவிலிய ஏட்டுச் சிறுபகுதி. | |
Pericranium | n. மண்டையோட்டை மூடிக்கொண்டுள்ள சவ்வு, (பே-வ) மண்டையோடு, மூளை, அறிவாற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Peridot | n. பச்சை மணிக்கல் வகை. | |
Perigee | n. நிலவுலகத்துக்கு மிக அடுத்த கோளின் இடம், நில உலகத்துக்கு மிக அணித்தான திங்களுலகின் இடம். | |
Perigynous | a. கருவகம் அல்லது சூலகம் சுற்றிலும் பூவிழைகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Perihelion | n. ஞாயிற்றணிமை நிலை, கோள் சுற்றிவரும் பாதையில் கதிரவனுக்கு அண்மையிலுள்ள இடம், கோள் நெறியில் கதிரவனை அணுகுமிடம். | |
Peril | n. இல்ர், துன்பநெருக்கடி, (வினை.) இடருக்குள்ளாக்கு, இன்னலுக்குட்படுத்து. | |
Perimeter | n. சுற்றுவட்ட அளவு, புற எல்லை, வட்டமான உருவின் சுற்றுவரை, வட்டச்சுற்றுவரை நீளம், சுற்றுக்கட்ட நீளம், காட்சிப்பரப்பை அளப்பதற்கான கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Perineum | n. (உள்.) உடலில் விதைப்பைக்கும் எருவாய்க்கும் இடைப்பட்ட பகுதி, எருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட உடற்பகுதி. |