தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Performern. செய்பவர், வினையாற்றுபவர், செயல்நிறை வேற்றுபவர், கடமை நிறைவேற்றுபவர், சட்டநடவடிக்கைநிறைவேற்றுபவர், வினைமுறையில் பங்கெடுப்பவர், விழா முறையில் பங்கெடுப்பவர், வித்தைக்காரர், செயற்காட்சியாளர்.
Perfume n. நறுமணம், எரியும் பொருளினின்று எழும் நன்மணம், இன்மணம், மணம்,நறுமணத்தைலம்.
Perfume v. நறுமணமூட்டு, நறுமவ்ம் தோய்வி, நன்மணம் நிரப்பு, இன்மணங்கல.
ADVERTISEMENTS
Perfumern. நறுமணப்பொருள்கள் செய்பவர், நறுமணப்பொருள் வணிகர்.
Perfumeriesநறுமணப்பொருள்கள்
Perfumeryn. விரை, விரைபொருட்கலை.
ADVERTISEMENTS
Perfunctorya. கடமைக்காகச் செய்யப்படுகிற, மேலோட்டமான, அக்கறைமட்டுமேயுடைய, ஆழ்கவனமற்ற, மனந்தோயாத, மெய்ப்புக்கான.
Perfusev. நீர் முதலியன தௌத, தூவு, ஔத முதலியவற்றின் வகையில் மூடு, நன்கு பரவு, சூழ்ந்துபரவு, கவி, உட்கவிவுற்றுப்பரவு, நீரை உள்ததும்பவிடு, நீர்மேலீடாக அலம்பவிடு.
Pergameneousa. பண்படுத்தப்பட்ட வரையுந்தோலாலான, எழுதுதற்காகப் பதபபடுத்தப்பட்ட ஆட்டுத்ல் போன்ற.
ADVERTISEMENTS
Pergolan. கொடிவீடு, தோட்டப் பூம்பந்தர், செடிகொடிகள் கவிந்துள்ள நடைபாதை, கொடிகள் படரவிட்ட கழித்தட்டிகளால் வளைக்கப்பட்ட இடைவழி.
ADVERTISEMENTS