தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Periodn. ஊழி, வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு, கோள்வட்டம், வானக்கோள் சுழற்சியின் காலம், பருவம், நோய் நீட்டிக்குங்காலம், காலவட்டம், வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி, காலக்கூறு, முழுவாக்கியம், வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம், வாசகமுழு நிறுத்தம்,(கண.) முற்றுப்புள்ளிக்குறி, பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி, குறிப்பிட்ட காலப்பகுதி, (பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த, இறந்தகாலத்திற்குரிய பண்புடைய.
Periodica. வான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவௌதகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற, இடையிடை நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற, ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
Periodicaln. பத்திரிகை, பருவ இதழ், (பெ.) வான்கோள்களின் சுழற்சி வட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவௌதகளுடன் திரும்பத் திரும்ப நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளிற் செயற்படுகிற.
ADVERTISEMENTS
Periodicityn. பருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு.
Periodsn.pl. மாதவிடாய்.
Periosteumn. எபுகளை மூடியுள்ள சவ்வு.
ADVERTISEMENTS
Peripatetic n. (பே-வ) சாத்து வணிகர், (பெ.) செயற்காரணமாக அல்லது தொழிற் காரணமாக இங்குமங்கும் அலைந்து திரிகிற, திரிந்து வாணிகஞ் செய்கிற.
Peripatetic n. பண்டைக்கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலைச் சார்ந்த, அரிஸ்டாட்டிலைப் பின்பற்றுகிற.
Peripeteia, peripetiaவாழ்க்கையில் திடீர்ச்செல்வநிலைமாறுதல், நாடகத்தில் திடீர்ச் செல்வநிலை மாற்றம்.
ADVERTISEMENTS
Peripheryn. வட்டப்பரப்பின் சுற்றுக்கோடு, புற எல்லை, புறப்பரப்பு.
ADVERTISEMENTS