தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Periwinkle n. உணவுக்குப் பெரிதும் பயன்படும் நத்தைவகை.
Perjurev. பொய்யாகச் சத்தியஞ் செய்.
Perjuriousa. வாயல் வாய்மைபற்றிய, பொய்க்கரிக்குற்றம் உள்ளிட்ட.
ADVERTISEMENTS
Perjuryn. பொய்ச்சத்தியம், பொய்க்கரி கூறுதல், சூளுரை மீறுதல்.
Perka. துடுக்கான, தன்முனைப்பான, செம்மாப்புடைய, (வினை, ) சட்டென்று தலைநிமிர், திடுமென நீட்டு, ஆணவமாக முந்தி மேற்செல், விறைப்புடன் நடந்துகொள், இழந்த ஊக்கம் பெறு, ஊக்கத்துடன் எழு.
Perkya. துடுக்கான, தன்முனைப்பான.
ADVERTISEMENTS
Perliten. மெருகேறிய உருள்மணிகள் வடிவிலுள்ள பளிங்குப்பாறைவகை.
Permn. (பே-வ) தலைமயிரில் உண்டாக்கப்படும் செயற்கை அலை நௌதவு.
Permalloyn. நிக்கலும் இரும்புஞ் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய கலவை.
ADVERTISEMENTS
Permanencen. மன்னுகை, நிலைத்த தன்மை, நிலைபேறு, நீடித்திருக்கும் நிலை.
ADVERTISEMENTS