தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Percolatev. நீர்ம வகையில் வடிக்கட்டுக்கடந்து ஊறிச்செல், கடந்து ஊடுபரவு, கசிந்து அப்பாற் செல், கசியவை, வடிகட்டு, தூளைத் துளைவழி தேய்த்து வடிகட்டு.
Percussv. (மரு.) நோயின் தன்மையை நுணுகி ஆராய்வதற்காக விரஷ்ல் அல்லது கருவியால் மௌ஢ளத்தட்டு.
Percussionn. மோதுதல், மோதல் அதிர்ச்சி, தண்ணமை, (மரு.) நோய்த்தன்மை ஆராய்வதற்காக விரல் அல்லது கருவியின் மூலந் தட்டுதல், (இசை.) இசைக்கருவி வகையில் தட்டுதலால் இசை எழுப்புதல்.
ADVERTISEMENTS
Percutaneousa. தோலினுடே நிகழ்கிற, தோல் வாயிலாகச் செயலாற்றப்படகிற.
Perditionn. அழிவு, நரகம்.
Perdua. மறைவான.
ADVERTISEMENTS
Perdurablea. நிலையான, அழியாத, என்றுமுள்ள, நீடித்து உழைக்கக்கூடிய.
Peren. தந்தை, தந்தை-மகன் பொதுப்பெயரில் தந்தை சுட்டுவதற்குரிய பின்னடைக் குறிப்பு.
Peregrinatev. பயணஞ் செய், சுற்றியலை.
ADVERTISEMENTS
Peregrinationn. சுற்றலைவு, நாடுசூழ் வருகை, முழுநிறைவான பயணச்சுற்றுலா, வௌதநாட்டுத் தங்கற் பயணம்.
ADVERTISEMENTS